விண்ணில் ரோபோட்களால் கட்டப்படவிருக்கும் தொலைநோக்கி

  arun   | Last Modified : 01 Jan, 1970 05:30 am

தற்போது விண்ணில் மிதக்கும் Hubble Space Telescope-ன் மூலம் விஞ்ஞானிகள் பிரபஞ்சத்தின் மூளை முடுக்கையும் கண்காணிக்கின்றனர். ஆனாலும், இவை பழுதடையும் நேரங்களில் மனிதர்களை அனுப்பி சரிசெய்ய வேண்டியுள்ளது. எனவே, முற்றிலும் ரோபோட்களை வைத்து விண்ணில் மற்றொரு தொலைநோக்கியை (RAMST) கட்டமைக்க நாசா திட்டமிட்டுள்ளது. இது மிகவும் பெரியதாகவும், முழுவதும் ரோபோட்களால் பராமரிக்கக் கூடியதாகவும் இருக்கும் என்பதால், இது பிரபஞ்சத்தைப் பற்றிய பல புதிர்களுக்கு விடைதரும் என்பதில் ஐயமில்லை.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close