இனி உங்கள் கண்களாலேயே போனை அன்லாக் செய்யலாம்

  arun   | Last Modified : 01 Jan, 1970 05:30 am

வரும் ஆகஸ்ட் 2-ஆம் தேதி ஸ்மார்ட் போன் ஜாம்பவானான சாம்சங் தனது 'கேலக்ஸி நோட் 7' மாடலை அறிமுகம் செய்யவுள்ளது. QHD Super AMOLED திரை கொண்ட இதன் மெமரி 64GB முதல் 256GB வரை இருக்குமாம். ஹேங் ஆகவிடாத 2.6GHz Exynos 8893 பிராசசர் கொண்ட இதன் RAM-மின் அளவு 6GB. பின்பக்கம் 12MP மற்றும் முன்பக்கம் 5MP கேமரா கொண்ட இதன் 4,000mAh பேட்டரி இரண்டு நாட்கள் வரை நீடிக்குமாம். எல்லாவற்றிற்கும் மேலாக, இதில் உள்ள iris scanner, உங்களின் கண்களை பாஸ்வேர்டாகக் கொண்டு போனை அன்லாக் செய்யும்.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.