போக்கிமான் கோ-விற்கு வந்த புதிய பிரச்சனை

Last Modified : 01 Jan, 1970 05:30 am

இணைய பாதுகாப்பு நிறுவனமான ESET, போக்கிமான் கோ கேமைப் போல் இணையத் தளத்தில் புதிதாக போக்கிமான் கோ அல்டிமேட் எனும் போலி ஆப் உலா வருவதாக அதிர்ச்சிகரமான தகவலை வெளியிட்டுள்ளது. இந்த போலி ஆப்பை டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்யும் போது மொபைலில் PI network எனும் பேரில் இன்ஸ்டால் ஆகும். இதை ஓபன் செய்யும் போது மொபைல் ஆப் ஆகி விடும். மீண்டும் ஆன் செய்யும் போது இந்த ஆப் மறைந்துவிடும் ஆனால் பின்புலத்தில் இருந்து போலியான விளம்பரங்களை அனுப்பும். எனவே இது போன்ற போலி ஆப்கள் மீது கவனமாக இருக்கும் படி எச்சரித்துள்ளது ESET.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close