உங்கள் டச் ஸ்கிரீன் பிரச்சனையா?

  mayuran   | Last Modified : 19 Jul, 2016 03:23 am

இன்றைய காலகட்டத்தில் லேப்டாப், டேப்ளட், கைப்பேசி என அனைத்து கருவிகளிலும் டச் ஸ்கிரீன் வந்து விட்டது. திடீரென கருவியில் டச் வேலை செய்யாமல் ஹேங் ஆனால் சிறிது நேரம் கழித்து ரீஸ்டார்ட் செய்ய வேண்டும். இதுபோன்ற சமயங்களில் தொடுதிரையில் பிரச்சனை இருக்காது. பயன்படுத்தும் பெரிய ஆப், கேம்களால் கூட ஹேங் ஆவதற்கு வழிகள் உண்டு. எனவே அதை அறிந்து தேவையில்லாத அப்ளிகேஷன்களை அன்- இன்ஸ்டால் செய்தால் ஹேங் ஆவது குறையும், கருவியின் வேகமும் கூடும்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close