வாட்ஸ் ஆப்பின் புதிய ஃபான்ட்டை பயன்படுத்துவது எப்படி?

  shriram   | Last Modified : 01 Jan, 1970 05:30 am

iOS மற்றும் ஆன்ட்ராய்ட் பயன்பாட்டளர் களுக்காக வாட்ஸ் ஆப் நிறுவனம் புதிய ஃபான்ட்டை அறிமுகப் படுத்தியுள்ளது. இது வாட்ஸ் ஆப்பின் ஆன்ட்ராய்ட் வெர்ஷன் 2.16.179 யில் செயல்படுத்தப் பட்டுள்ளது. "FixedSys" என பெயரிடப்பட்ட இந்த ஃபான்ட்டை பயன்படுத்த நம் வாக்கியங்களை மூன்று (') குறியீட்டுக்குள் அடக்க வேண்டும். உதாரணமாக HighQ என்ற சொல்லை இந்த புதிய ஃபான்ட்டில் குறிக்க '''HighQ''' என எழுத வேண்டும். பயன்படுத்த சற்று கடுமையாய் இருப்பதால் இது வாட்ஸ் ஆப் பிரியர்களிடம் வரவேற்பு பெறுமா என பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்!

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close