பேஸ்புக்கிலும் விரைவில் வருகிறது offline சேவை

  shriram   | Last Modified : 01 Jan, 1970 05:30 am

பிரபல வீடியோ வலைத்தளமான YouTube-ஐ தொடர்ந்து ஃபேஸ்புக்கும் offline சேவையை அறிமுகப்படுத்த உள்ளது. இவ்வசதி பேஸ்புக்கின் ஆன்ட்ராய்ட் ஆப்பினுடைய வெர்ஷன் 85 மற்றும் 86இல் செயல்படுத்தப் பட்டுள்ளது. இதன் மூலம் நமக்கு பிடித்த வீடியோக்களை நமது கைபேசியில் பதிவிறக்கம் செய்து பார்த்து கொண்டு இணைய வசதி இல்லாத போதும் பார்த்து ரசிக்கலாம். இதற்கு வீடியோக்களில் உள்ள "Save Video" டிராப் டவுன் ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். சோதனை நிலையில் உள்ள இந்த சேவையை விரைவில் அமல்படுத்த திட்டமிடப் பட்டுள்ளது.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close