எதிர்காலத்திற்கான வளையும் 'மெமரி சிப்' கண்டுபிடிப்பு!

  arun   | Last Modified : 01 Jan, 1970 05:30 am

சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த Yang Hyunsoo என்னும் பேராசிரியரின் தலைமையிலான ஆராய்ச்சிக் குழுவினர் பிளாஸ்டிக்கில் செய்யப்பட்ட மின்காந்தத் திறன் கொண்ட 'மெமரி சிப்'பை உருவாகியுள்ளனர். மிகவும் மெல்லியதாக வளையும் தன்மையுடனும், மிகக்குறைந்த அளவு மின்சாரத்தை மட்டுமே எடுக்கும் பொருளாக இது உள்ளது. இதன் நினைவுத் திறனும் மிக அதிகம் என்பதால் எதிர்காலத்தில் மருத்துவம், கட்டுமானம், ரோபோ தொழில்நுட்பம் உட்படப் பல துறைகளில் இது புரட்சியை ஏற்படுத்தும் எனக் கூறப்படுகிறது.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close