தானியங்கி கார்களின் விபத்துக்கு மனிதர்கள் தான் காரணமாம்

  arun   | Last Modified : 19 Jul, 2016 11:59 pm

ஆட்டோமொபைல் நிறுவனங்களின் நீண்ட காலக் கனவான தானியங்கி கார்கள் சமீபகாலமாகச் சாலைகளில் உலாவத் தொடங்கியுள்ளபோதும், அவ்வப்போது நிகழும் விபத்துக்கள் அத்துறையில் மிகப்பெரும் பின்னடைவை ஏற்படுத்துகின்றன. இந்நிலையில், "மனித மூளையால் எந்த வேலையும் செய்யாத பட்சத்தில், ஒரே விஷயத்தில் சில வினாடிகளுக்கு மேல் கவனம் வைக்க முடியாது. எனவே இவ்விசயத்தில் மாற்றப்பட்ட வேண்டியது தொழில்நுட்பம் அல்ல, மனித மூளையின் செயல்பாட்டு அமைப்பே" என விஞ்ஞானிகள் கருத்துக் கூறியுள்ளனர்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close