"போக்கேமான் கோ' வைத்தொடர்ந்து 'ரேசர் கோ' !

  arun   | Last Modified : 01 Jan, 1970 05:30 am

உலகில் பலரின் விரல்களைப் பசையின்றி போனில் ஓட்ட வைத்துள்ள 'போக்கேமான் கோ' விளையாட்டின் மீதான மோகம் இன்னும் குறைந்த பாடில்லை. இந்நிலையில், பிரபல கேம்மிங் வன்பொருள் நிறுவனமான Razer ஒரு புதிய செயலியை வெளியிட இருக்கிறது. RazerGo என்று பெயரிடப் பட்டுள்ள இதன் மூலம் Pokemon Go விளையாடும் மற்ற நபர்களுடன் அரட்டை அடிக்க முடியும். இச்செயலியின் 3 வகையான விருப்பங்கள் மூலம் 3km முதல் 1000km வரை உள்ளவர்களுடன் சேட் செய்யலாம். ஜூலை 25 முதல் இதனை (Android & iOS) பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close