பெயர் வைத்து அழைத்தால் பசு அதிக பால் கறக்கும்

  shriram   | Last Modified : 01 Jan, 1970 05:30 am

பசுக்களை செல்ல பெயரில் அழைப்பதால் அதிக பால் கிடைக்க வாய்ப்புள்ளதாக நியூகாஸில் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டறிந் துள்ளனர். பசுவை தன் வீட்டின் ஓர் உறுப்பினராக நடத்துவதன் மூலம் அவை அதிக பால் சுரக்க வாய்ப்புள்ளதாம். "ஆந்த்ரோ சூஸ்" என்னும் நாளிதழில் வெளியான இந்த ஆய்வின் முடிவில் ஒவ்வொரு பசுவையும் பெயர் கூறி அழைக்கும் பண்ணைகளில் பிற பண்ணைகளை காட்டிலும் அதிக பால் உற்பத்தி நிகழ்ந்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. பெயரை பசுக்கள் புரிந்து கொள்ளாவிடினும் பரிவாய் நடத்தும் விதமே பசுக்களை இவ்வாறு நடந்து கொள்ள வைக்கிறது.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close