[X] Close

அறிவியல் செய்திகள்

வாட்ஸ் அப்பில் இனி பிஎன்ஆர் ஸ்டேட்டஸ்

இந்தியாவில் மிகவும் பிரபலமாக இருக்கும் சேட்டிங் செயலிகளில் ஒன்று வாட்ஸ் அப். அடிக்கடி பல அசத்தல் அப்டேட்டுகளை அள்ளிவிடும் வாட்ஸ்அப் நிறுவனம், தற்போது ரயில் பிஎன்ஆர் ஸ்டேட்டஸ்அப்டேட்டை வெளியிட்டுள்ளது.

NEWSTM TOP
[X] Close