அடுத்த மாதம் விண்ணில் பாய்கிறது ஜிஎஸ்எல்வி மார்க்-2

  gobinath   | Last Modified : 01 Jan, 1970 05:30 am

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த இஸ்ரோ தலைவர் கிரண்குமார், ஜி எஸ் எல் வி மார்க் - 2 செயற்கை கோள் அடுத்த மாதம் விண்ணில் ஏவப்படும் என தெரிவித்துள்ளார். இந்த செயற்கை கோள் மூலம், வானிலை, தட்ப வெட்ப மாற்றங்கள் துல்லியமாக கண்காணிக்கப்படும் என்றும், இதில் பொருத்தப்பட்டுள்ள கேட்ரா மீட்டர் கருவி மூலம், கடல் காற்றின் வேகம் மற்றும் அதன் தன்மை ஆராயப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். கடைசியாக விண்ணுக்கு அனுப்பிய 20 செயற்கை கோள்களும் சீராக இயங்குவதாகவும் அப்போது அவர் தெரிவித்தார்

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close