உங்கள் செல்ல நாய் இறந்துவிட்டதா? மீண்டும் உயிருடன் கொண்டு வரலாம்

  mayuran   | Last Modified : 22 Jul, 2016 12:34 pm

வளர்ப்பு நாய்களின் மேல் அளவுகடந்த காதல் கொண்டவர்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி தென் கொரியாவின் Sooam Biotech Research Foundation ல் இருந்து கிடைத்துள்ளது. பாசமாக வளர்த்த நாய் எதிர்பாராத விதமாக இறந்துவிட்டால் $100,000 செலவில் குளோனிங் மூலம் உங்களின் அதே நாயை இரு மாதங்களில் குட்டியாக மீட்டுக் கொள்ளலாம். இறந்த நாயின் DNA யில் இருந்து செல்கள் எடுக்கப்பட்டு வாடகை தாய் நாயுனுள் பதித்து, இறந்த நாயை குட்டியாக மீண்டும் பெற்றுக் கொள்ள இந்நிறுவனம் வழி வகுக்கிறது. மனிதர்களுக்கு இந்த பாலிசி வந்துருச்சா?

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close