• சபரிமலையில் 144 தடை உத்தரவு
  • சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி: நிலக்கலில் தடியடி
  • மத்திய இணை அமைச்சர் எம்.ஜே.அக்பர் ராஜினாமா
  • விஷாலின் சண்டக்கோழி 2 படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது
  • ஆயுத பூஜையை முன்னிட்டு கோயம்பேட்டில் இருந்து 770 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்

ரோபோக்களுக்கு உதவும் செயற்கைத் தசைகள் கண்டுபிடிப்பு

  arun   | Last Modified : 01 Jan, 1970 05:30 am

அமெரிக்காவின் Harvard பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் செயற்கைத் தசைகளை உருவாக்கியுள்ளனர். இது மென்மையான ரோபோட்களை உருவாக்குவதில் பெரிதும் உதவிகரமாக இருக்கும். ஏனெனில், பாட்டில் மூடிகளைத் திறப்பது போன்ற நுணுக்கமான வேளைகளைச் செய்ய இரும்பை விடத் தசைகள் மிகுந்த பிடிமானம் தரும். Elastomer மற்றும் electrode ஆகிய இரு மூலப்பொருட்களை அடிப்படையாக வைத்து இத்தசைகளை உருவாக்கியுள்ளனர். இதன்மூலம் அணியக்கூடிய இயந்திரங்கள் முதல், அறுவை சிகிச்சை உபகரணங்கள் வரை பலவும் தயாராகவுள்ளன.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close