• சென்னையில் குடிநீர் இணைப்பு பெற புதிய இணையதளம்!
  • திகார் சிறையில் கைதிகள் மீது தாக்குதல் நடத்தியதாக தமிழக காவல்துறை மீது வழக்கு
  • படித்த பெண்களை விட கிராமத்து பெண்களிடம் தைரியம் அதிகம்: கமல்ஹாசன்
  • படித்த பெண்களை விட கிராமத்து பெண்களிடம் தைரியம் அதிகம்: கமல்ஹாசன்
  • சபரிமலை தீர்ப்புக்கு எதிராக மறு ஆய்வு மனு தாக்கல் கிடையாது: கேரள முதல்வர் மீண்டும் திட்டவட்டம்

ட்ராப்பிஸ்ட்- 1 நட்சத்திரத்திற்கு அருகில் அடுத்த பூமி?

  shriram   | Last Modified : 23 Jul, 2016 08:27 pm

வேற்றுகிரக வாசிகளின் வாழ்விடம் 40 ஒளி ஆண்டுகள் தூரத்தில் அமைந்திருக்கலாம் என கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. ட்ராப்பிஸ்ட்- 1 என்னும் நட்சத்திரத்திற்கு மிக அருகில் உள்ள 3 கிரகங்களில் நமது பூமியில் அமைந்திருப்பது போலவே, உயிர்கள் வாழக்கூடிய பாறை நிலங்களும், சிறிய சுற்றுச்சூழலும் இருக்கலாம் என்கிறார்கள் விஞ்ஞானிகள். விண்வெளியில் சுற்றி வரும் ஹப்பிள் டெலஸ்கோப்பை வைத்து அதில் இரண்டு கிரகங்கள் நட்சத்திரத்தை சுற்றி வருவதை கண்காணித் துள்ளனர். மேலும் ஆராய்ச்சி நடத்தி அந்த கிரகங்களை பற்றி புதிய தகவல்களை கண்டுபிடிக்க உள்ளனர்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close