ஆன்ட்ராய்டு போன்களுடன் திரும்பி வருகிறது நோக்கியா !

  arun   | Last Modified : 24 Jul, 2016 02:48 am
பின்லாந்தைச் சேர்ந்த எச்.எம்.டி. குளோபல் என்ற நிறுவனத்துடன் பிரத்தியேகமான ஒப்பந்தம் ஒன்றில் நோக்கியா கையெழுத்திட்டிருந்தது. இதன் கீழ் அடுத்த 10 ஆண்டுகளுக்கு நோக்கியாவின் ஸ்மார்ட்போன் மற்றும் டேப்லட்டுகள் தயாரித்து விற்பனை செய்யப்படும். 2 புதிய ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களை இந்த ஆண்டு இறுதிக்குள் நோக்கியா வெளியிட உள்ளது. இவை புதிய ஆன்ட்ராய்டு 7.0 OS உடன், பீரிமியம் மெட்டல் வடிவமைப்பில் வாட்டர் ரெஸிஸ்டன்ட் திறனுடன் வெளிவருகிறது. இந்தப் போன்களின் விலை அதிகமாகவே இருக்குமாம்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close