பேஸ்புக்கையே மிஞ்சிய 'போக்கிமான் கோ'

  mayuran   | Last Modified : 25 Jul, 2016 03:29 pm

உலகளவில் ஸ்மார்ட் போன் யூசர்களின் மத்தியில் மிகவும் பிரபலமடைந்துவரும் 'போக்கிமான் கோ' கேம் ஜிபிஸ் மற்றும் மொபைல் கேமரா கொண்டு விளையாடப்படுகிறது. இதற்கு பல எதிர்ப்புகள் கிளம்பி இருந்தாலும் போக்கிமான் கோவின் மோகம் கொண்டவர்களின் ஆர்வம் தீரவில்லை. இது குறித்து 7Park Data நிறுவனம் நடத்திய ஆய்வில், 'பேஸ்புக்'கில் 35 நிமிடங்கள் செலவிடுபவர்கள் 'போக்கிமான் கோ' விளையாடுவதற்காக 75 நிமிடங்கள் செலவிடுகிறார்கள். அதோடு வாட்ஸ் ஆப், மெசஞ்சர் உள்ளிட்ட ஆப்களில் செலவிடும் நேரத்தையும் இது மிஞ்சியுள்ளது என கூறப்படுகிறது.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close