ஆண்ட்ராய்டு அப்டேட் தொல்லைக்கு பதில் கொடுத்தது கூகுள்

  mayuran   | Last Modified : 25 Jul, 2016 07:13 pm
கூகுள் ப்ளே ஸ்டோரில் உள்ள பல ஆப்களை அப்டேட் செய்யும் போது அதிகமாக டேட்டா வீணாகிறது என்பது வாடிக்கை யாளர்களிடையே பொதுவான புகார். இதை கட்டுப்படுத்தும் நோக்கில், bsdiff என்னும் புதிய வழிமுறை மூலம் ஆப்களை அப்டேட் செய்யும்போது, முன் இருந்ததை விட 50% குறைவாகவே டேட்டா செலவாகும் என கூகுள் ப்ளே தரப்பில் அறிவிக்கப் பட்டுள்ளது. இதுவரை 64 பில்லியன் ஆப்களுக்கு மேல் ப்ளே ஸ்டோரில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close