தொழில்நுட்ப உலகில் அனைவரையும் தன் பக்கம் ஈர்த்துள்ள iPhone 7 மற்றும் iPhone 7 Plus ஆகிய போன்கள் அறிமுகமாகும் தேதி தற்போது கசிந்துள்ளது. வரும் செப்டம்பர் மாதம் இவை வெளியாகும் என ஏற்கனவே அறிவித்திருந்தாலும், தேதி தெரியாமலே இருந்தது. இந்நிலையில், செப் 16ஆம் தேதி இரு போன்களையும் அறிமுகப் படுத்துவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதில் A10 Processor, 12 மெகாபிக்சல்களை உடைய டூயல் கேமரா போன்ற அம்சங்கள் உள்ளதாக கூறப்படுகிறது.
சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.