உலகிலேயே மிகவும் பாதுகாப்பான ஸ்மார்ட்போன் 'DTEK 50'

  arun   | Last Modified : 27 Jul, 2016 01:20 am

பாதுகாப்பிற்குப் பெயர் போன பிளாக்பெர்ரி நிறுவனம் நியோன், மெர்குரி, ஆர்கான் என 3 புதிய ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்த உள்ளதாகத் தகவல் வெளியாகியிருந்த நிலையில், மால்வேர் தாக்குதல்களுக்கு ஆளாகாத, உலகிலேயே மிகவும் பாதுகாப்பான ஆன்ட்ராய்டு போன் ஒன்றை அறிமுகப்படுத்த உள்ளதாக அந்நிறுவனம் கூறியுள்ளது. 'DTEK 50' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட்போனை 299.99 டாலருக்கு தற்போது முன்கூட்டியே ஆர்டர் செய்யலாம். வரும் ஆகஸ்டு 8-ந்தேதி முதல் இந்த ஸ்மார்ட்போன் வெளியாகுமாம்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close