உங்கள் உடலுக்குள்ளேயே போய் சிகிச்சை செய்யும் சிறிய ரோபோ

  arun   | Last Modified : 27 Jul, 2016 03:16 am
ஸ்விட்சர்லாந்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் மனித உடலின் ரத்த ஓட்டத்தில் கலந்து, இருதய ஓட்டைகளையும் அடைக்கும் படியான Microrobots எனப்படும் மிகச் சிறிய ரோபோட்களை உருவாக்கி வருகின்றனர். Richard Feynman என்னும் இயற்பியலாளர் 60 ஆண்டுகளுக்கு முன்பு கூறிய யோசனையை அடிப்படையாக வைத்து இவர்கள் இம்முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். செயல் வடிவம் பெற்றுவிட்ட இந்த Microrobots-களின் அளவை மிகச்சிறியதாக மாற்றுவது மட்டுமே பாக்கி. ஆனால் இதற்கு மட்டுமே 10 ஆண்டுகள் தேவைப்படுமாம். வீடியோ கீழே.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close