டைனோசரின் மிக பெரிய காலடித் தடம் கண்டுபிடிப்பு

  gobinath   | Last Modified : 27 Jul, 2016 12:53 pm
மத்திய பொலிவியாவில் இருந்து 64 கி.மீ தூரத்தில் டைனோசரின் மிகப் பெரிய காலடித் தடம் கண்டுபிடிக்க ப்பட்டுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்த அர்ஜென்டீனாவை சேர்ந்த தொல்பொருளியல் ஆய்வாளரான செபாஸ்டியன், இந்தப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட டைனோசர்களின் காலடித் தடம், முன்னர் இதே பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட காலடித் தடங்களை விட மிகப் பெரியதாக இருப்பதாகவும் , இந்த வகை டைனோசர்கள் சுமார் 8 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்ததற்கான சான்றுகள் இருப்பதாகவும் கூறியுள்ளார்

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close