ஆப்பிள் 'ஐபோன் 6எஸ்இ' செப்டம்பரில் அறிமுகம்

  arun   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
ஆப்பிள் நிறுவனம் அடுத்ததாக ஐபோன் 7 மாடலை அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்நிறுவனம் 'ஐபோன் 6 SE' மாடலை வரும் செப்டம்பர் மாதத்தில் அறிமுகம் செய்ய உள்ளது. பொதுவாக 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை பெரிய மாற்றத்துடன் புதிய மாடலை அறிமுகம் செய்யும் ஆப்பிளின் இந்த போனில், உள்புற வடிவமைப்பில் மட்டும் சில மாற்றங்கள் இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. 2017-ல் ஐபோனை அறிமுகம் செய்து 10 ஆண்டுகள் பூர்த்தியாகிறது. எனவே அப்போது வயர்லெஸ் சார்ஜிங் உடன் ஐபோன் 8 வெளியாகவுள்ளதாம்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close