• சபரிமலையில் 144 தடை உத்தரவு
  • சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி: நிலக்கலில் தடியடி
  • மத்திய இணை அமைச்சர் எம்.ஜே.அக்பர் ராஜினாமா
  • விஷாலின் சண்டக்கோழி 2 படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது
  • ஆயுத பூஜையை முன்னிட்டு கோயம்பேட்டில் இருந்து 770 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்

மனித மூக்கில் கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டிபயாடிக்

  gobinath   | Last Modified : 28 Jul, 2016 11:59 am

பல்வேறு நோய்களுக்கான புதிய மருந்துகளைக் கண்டுபிடிப்பதில் ஈடுபட்டிருந்த விஞ்ஞானிகள் குழு, 'பேத்தஜென்' மற்றும் எம்.ஆர்.எஸ்.ஏ உட்பட பல ஆபத்தான கிருமிகளை கொல்லும் ஆண்டிபயாடிக்குகளை (நுண்ணுயிர்க்கொல்லி) மனித மூக்கில் கண்டுபிடித்துள்ளனர். மனித மூக்கில் வாழும் இந்த நுண்ணுயிர்கள் பல ஆபத்தான கிருமிகளை கொல்லும் திறன் படைத்தவையாக இருப்பதாகவும், ஆனால் இதை சக்தி வாய்ந்த மருந்தாக மாற்ற இன்னும் பல ஆண்டுகள் பிடிக்கும் என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close