சாம்சங் நிறுவனத்தின் புதிய தொழில்நுட்பம்; வீடியோ

  mayuran   | Last Modified : 28 Jul, 2016 07:38 pm
சாம்சங் நிறுவனம் TST (Turbo Speed Technology) எனும் தொழில்நுட்பத்தை தனது புதிய ஸ்மார்ட் போன்களில் அறிமுகம் செய்யவுள்ளது. அண்மையில் அறிமுகமான J2 Pro ஸ்மார்ட் போனில் உள்ள இந்த அம்சம், ஆப்களால் போன் ஹேங் ஆவதை தடுக்கிறது. இதனால் இந்த தொழிநுட்பத்தை இனி வெளியிடும் அனைத்து ஸ்மார்ட் போன்களிலும் கொண்டு வரப் போவதாக சாம்சங் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த தொழில்நுட்பத்தை தெளிவாக விளக்கும் வீடியோ ஒன்றையும் அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close