செவ்வாய் கிரகத்தை பூமிக்கு கொண்டு வந்த விஞ்ஞானிகள்!

  mayuran   | Last Modified : 28 Jul, 2016 08:17 pm
செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் எப்படி வாழலாம்?, என நாசா விஞ்ஞானிகள் விசித்திரமான ஆராய்ச்சி ஒன்றினை செய்து வருகிறார்கள். நாசா விஞ்ஞானிகள் ஹவாய் தீவின் எரிமலை இருக்கும் பகுதிகளில் செவ்வாய் கிரகத்தில் வாழ ஏற்புடை கூடாரங்களை போல் அமைத்து, விண்வெளிக்கு எவ்வளவு பொருட்கள் கொண்டு செல்ல முடியுமோ அவற்றை மட்டும் அங்கு எடுத்துச் சென்று சுமார் 2 வருடங்களாக வாழ்ந்து வருகிறார்களாம். கூடாரத்தை விட்டு வெளியே வரும் போதும் விண்வெளியில் போடும் உடையுடனேயே வெளியே வருகிறார்கள். இந்த ஐடியாவ வச்சு ஒரு புது டிவி ஷோ பண்ணலாமே?

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close