இனி விண்டோஸ் 10 இலவசம் இல்லை

  mayuran   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
கணினி உலகில் ஜாம்பவனாக திகழும் விண்டோஸ் இயங்குதளத்தின் 7 மற்றும் 8.1 பதிப்பினை வைத்திருக்கும் பயனாளர்கள் இதுவரை காலமும் 10 வது பதிப்பை இலவசமாக அப்கிரேட் செய்துகொள்ள முடிந்தது. விண்டோஸ் 10 இயங்குதளம் வெளியிடப்பட்டு சுமார் ஒரு வருடத்தில் அனைவரதும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் ஆகஸ்ட் 2ம் தேதி முதல் விண்டோஸ் 7 மற்றும் 8.1 பயனாளர்கள் விண்டோஸ் 10 இயங்குதளத்தை அப்கிரேட் செய்ய 119 டாலர்கள் செலுத்த வேண்டும் என்று மைக்ரோசாஃப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close