நிலாவுக்கு சென்ற 3 பேர் ஒரே நோயால் உயிரிழப்பு

  gobinath   | Last Modified : 29 Jul, 2016 03:23 pm
பூமியில் இருந்து இதுவரை நிலாவிற்கு மொத்தம் 24 பேர் சென்று வந்துள்ள நிலையில், அதில் 7 பேர் உயிரிழந்து விட்டதாகவும், அதிலும், 3 பேர் ஒரே விதமான நோயால் உயிரிழந்துள்ளதாகவும் ஆச்சர்யத் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. முதன் முதலில் நிலாவில் காலடி எடுத்து வைத்த நீல் ஆம்ஸ்ட்ராங் தொடங்கி பின்னர் நிலாவுக்கு சென்று வந்த ஜேம்ஸ் இர்வின் மற்றும் ரொனால்டு ரான் ஆகிய மூன்று பேரும் நெஞ்சு வலி ஏற்பட்டே உயிரிழந்துள்ளனர். ஆனால் அவர்களுக்கு ஏற்பட்ட நோய்க்கும், நிலாவுக்கு எந்த சம்பந்தமும் இல்லை என்று கூறப்படுகிறது

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close