நீண்ட தூர விண்வெளிப் பயணத்தால் மாரடைப்பு ஏற்பட அதிக வாய்ப்பு

  gobinath   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
தொலைதூர விண்வெளிப் பயணம் மேற்கொண்ட விண்வெளி வீரர்களில் 3 பேர் ஒரே விதமான இதய நோயால் உயிரிழந்ததாக வந்த செய்தியை அடுத்து, இது குறித்து ஆய்வு மேற்கொண்ட அமெரிக்காவின் புளோரிடா மாகாண பல்கலைக் கழக பேராசிரியர் மைக்கேல் டெல்ப் தலைமையிலான குழு, நீண்ட தூரம் பயணம் செய்து விண்வெளிக்கு செல்லும் வீரர்களுக்கு அதிக அளவில் கதிர் வீச்சு பாதிப்பு ஏற்படுவது உறுதியாகி இருப்பதாகவும், அதன் காரணமாகவே ரத்தக்குழாய்களில், பாதிப்பு ஏற்பட்டு இதயம் சம்பந்தமான நோய்களால் அவர்கள் பாதிக்கப்படுவதாகவும் உறுதிபடக் கூறியுள்ளனர்

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close