'வாட்ஸ் ஆப்' உரையாடல்களை அழிக்க முடியாது; ஆப்பிள் வல்லுநர்

  arun   | Last Modified : 01 Jan, 1970 05:30 am

பேஸ்புக்கின் வசமுள்ள 'வாட்ஸ் ஆப்' தற்போது அதில் மேற்கொள்ளப்படும் உரையாடல்களை என்கிரிப்டு செய்து 3-வது நபர் பார்க்க முடியாத அளவுக்கு பாதுகாப்பு வசதியை வழங்குகிறது. இந்நிலையில், 'வாட்ஸ் ஆப்' உரையாடல்களை நாம் 'Clear all chats' மூலமாக அழித்தாலும், உரையாடல்கள் முற்றிலுமாக அழிந்துவிடாது. அதை 3-வது நபரால் கண்காணிக்க இயலும். போனில் இருந்து 'வாட்ஸ் ஆப்'-ஐ அழித்து விடுவது ஒன்றே இதற்குத் தீர்வு என ஆப்பிள் இயங்குளத்தின் பாதுகாப்பு வல்லுனர் Jonathan Zdziarski தெரிவித்துள்ளார்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close