உயிர் காக்கும் மருந்துகளின் விலை அதிரடி குறைப்பு!

  shriram   | Last Modified : 01 Aug, 2016 09:04 pm

உயிர்காக்கும் 24 வகை மருந்துகளின் விலையை நிலைப்படுத்தி மருந்து விலை சீராய்வு அமைப்பு ஆணையிட்டுள்ளது. மேலும் 31 மருந்துத் தயாரிப்புச் சூத்திரங்களின் விலையையும் கட்டுக்குள் அடக்கி உள்ளது. இதன் விளைவாக புற்று நோய், எய்ட்ஸ், நுண்ணுயிர் தாக்கு, பதட்டம் மற்றும் இதயம் தொடர்பான நோய்களுக்கான மருந்துகளின் விலை 10% முதல் 35% வரை குறைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. 1997 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட NPPA அமைப்பு, மருந்துகளின் விலை நிர்ணயம் மற்றும் விலை உயர்வை ஆகியவற்றை தொடர்ந்து கண்காணித்து வருகிறது.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close