ஆழ்கடல் ஆய்வில் உள்ள சிரமங்கள்

  shriram   | Last Modified : 02 Aug, 2016 04:25 pm
ஆழ்கடலானது எண்ணிலடங்கா ரகசியங்களை தன்னுள் புதைத்து வைத்துள்ளது. கடலுக்கடியிலும் பல எரிமலைகள், பள்ளத்தாக்குகள், மலைத்தொடர்கள், கடல் வாழ் விலங்குகள் என எல்லாம் உள்ளன. இருந்தும் ஆழ்கடலை முழுமையாக ஆராயாததற்கு காரணம் கடலின் அழுத்தம். நாம் கீழே செல்லச் செல்ல நீரின் எடை அதிகரித்து, எல்லாப் பக்கங்களிலிருந்தும் அழுத்தும். நீண்ட நேரம் கடலின் ஆழத்தில் இருந்தால், கொப்புளங்கள், மூட்டுவலி போன்றவை வரவும் வாய்ப்பு உண்டு. சொல்லப்போனால் கடல் நீரின் அழுத்தத்தால் நீர்மூழ்கிக் கப்பலும் வெடித்துச் சிதற வாய்ப்புண்டாம்!

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close