உயிரை பணயம் வைத்து உலகின் ஆழத்தை தொட்டவர்கள்!

  shriram   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
பல சோதனைகளுக்கு பிறகு 1960ம் ஆண்டு, மரியானா படுகுழிக்குள் புகுந்தனர் ஜேக்குஸ் பிக்கார்டும், அமெரிக்கக் கடற்படையைச் சேர்ந்த கேப்டன் டான் வால்ஷ் என்பவரும். 32500 அடிகள் இறங்கியிருந்தபோது, வெளிப்புறத்தில் அந்த மயான அமைதியிலும் ஏதோ உடைவது போன்ற ‘க்ரீச்’ எனும் சப்தம் கேட்டுக்கொண்டே இருந்தது. இந்நிலையிலும், உயிரைப் பணயம் வைத்து அவர்கள் மரியானா அகழியின் ஆழத்தை அடைந்து சாதித்தனர். கண்ணாடிகளில் விரிசல் விட்டதாலேயே அச்சத்தம் கேட்டது. அது மட்டும் பெரிதாகி உடைந்திருந்தால் இருவரும் உயிர் பிழைத்திருக்க முடியாதாம்!

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close