உணவையும் அச்சடிக்கலாம்- வியப்பூட்டும் 'Foodini'!

  shriram   | Last Modified : 03 Aug, 2016 02:43 am
சில ஆண்டுகளுக்கு முன்னர் 3D அச்சு இயந்திரங்கள் பிரபலமாகத் தொடங்கின. இப்போது அதன் அடுத்த கட்டமாக 3D உணவுகளை அச்சிடும் இயந்திரம் அறிமுகமாகி உள்ளது. சாதாரண உணவுகள் அனைத்தையும் இதில் தயாரிக்க முடியா விட்டாலும் ஆரம்ப கட்டத்தில் சில வகை பழங்களின் சுவையை உடைய உணவுகளை இவ்வியந்திரத்தால் அச்சிட முடியுமாம். முதற்கட்டமாக சாக்லேட்,வெண்ணிலா,புதினா போன்ற சுவைகளையுடைய பதார்த்தங்களை இது அச்சிடத் துவங்கியுள்ளது. Foodini என அழைக்கப்படும் இந்த இயந்திரம் எதிர்காலத்தில் பர்கரை தயாரித்தாலும் ஆச்சரியமில்லை!

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close