தண்ணீர் பஞ்சத்தால் அழிந்துள்ள ஆதிகால உயிரினங்கள்

  shriram   | Last Modified : 01 Jan, 1970 05:30 am

5000 ஆண்டுகளுக்கு முன், கடைசியாக உயிரோடிருந்த உலகின் மிகப்பெரிய உயிரினங்கள் கொல்லப்பட்டது எதனால் என்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். அலாஸ்காவில் உள்ள செயின்ட் பால் தீவினில் கூட்டமாக வாழ்ந்து வந்த 'மமோத்' எனப்படும் யானையினம், அங்கு குடிப்பதற்கு தண்ணீர் இல்லாததால் இறந்துள்ள அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. பனியுக காலம் முடிவடைந்ததும், பூமி சூடாக தொடங்கியதால், கடல்மட்ட அளவுகளும் அதிகரித்தன. இதனால் இந்த தீவு அதன் நன்னீர் ஏரிகளை கடலில் இழந்துவிட்டதால் பல உயிரினங்கள் பருக நீரின்றி அழிந்து உள்ளனவாம்!

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.