நீந்தக்கூடிய முப்பரிமான ரோபோ கண்டுபிடிப்பு !

  arun   | Last Modified : 03 Aug, 2016 09:40 am
படத்தைப் பார்த்ததும் இது ஏதோ குழந்தைகள் விளையாடும் லெகோ அமைப்பு என நினைத்து விடாதீர்கள். இதுதான் Ben-Gurion பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் உருவாகியுள்ள உலகின் முதல் single actuator wave ரோபோ. இதனால் சமவெளியில் செல்வது போலவே பாலைவன மணலிலும் செல்லுதல், தண்ணீரில் நீந்துதல், தடைகளின்மேல் ஏறுதல் ஆகிய பல விஷயங்களைச் செய்ய இயலும். எனவே, இது மீட்புப்பணிகளில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மேலும், இந்த ரோபோ 3D பிரிண்டர் மூலம் உருவாக்கப் பட்டது குறிப்பிடத்தக்கது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close