போகிமான் கோ கேமிற்கு பிரேசிலில் தடை

  mayuran   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
உலகமெங்கும் அனைவராலும் விரும்பி விளையாடப்பட்டுக் கொண்டிருக்கும் போகிமான் கோ கேமிற்கு பிரேசிலில் தடை விதிக்கப்பட்டுள்ளது. கேமரா, ஜிபிஎஸ் உதவியுடன் விளையாடும் இந்த கேம் நடந்து கொண்டே மறைந்திருக்கும் உருவங்களை கண்டுபிடித்து விளையாடுவதால் பல விபத்துகள் நிகழ்ந்துள்ளது. இருந்தும் பல நாடுகளில் கேம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இருந்தும் இந்த கேம் விளையாடி ஏற்பட்ட விபத்துக்களால் இறந்த சம்பவத்தால் தற்போது பிரேசிலிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close