கிராஃபீனால் உருவாக்கப்பட்ட உலகின் முதல் கார்

Last Modified : 01 Jan, 1970 05:30 am
இங்கிலாந்தை சேர்ந்த பிரிக்ஸ் ஆட்டோமோட்டிவ் நிறுவனம், வாகன உற்பத்தி வரலாற்றிலேயே முதல் முறையாக கிராஃபீனால் உருவாக்கப்பட்ட உதிரி பாகங்களை கொண்ட பிஏசி மோனோ எனும் ஸ்போர்ட்ஸ் காரை உருவாக்கியுள்ளது. கிராஃபீன் என்பது கார்பன் சீட்டில் இருந்து தயாரிக்கப்படும் பொருளாகும். இது மிகவும் எடை குறைந்தது ஆனால் carbon fibre-ஐ விட மிக வலிமை வாய்ந்தது. கிராஃபீன் பேனல்களால் உருவாக்கப்பட்ட இந்த கார் நின்ற நிலையிலேயே 2.8 வினாடிகளில் 100 கிமீ வேகத்தை எட்டக் கூடியது. எடைக் குறைவாக இருந்தாலும் எத்தகைய அதிர்வுகளையும் தாங்க கூடியது இந்த கார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close