டுவிட்டர் ‘நைட் மோடு’ வசதி!

  arun   | Last Modified : 03 Aug, 2016 11:02 pm
டுவிட்டர் சமூக வலைத்தளத்தில் ‘நைட் மோடு’ எனும் ஆப்சன் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது. இதனால் டுவிட்டரின் பின்புல ‘தீம்’ இரவானதும் தானாகவே கருமை நிறமாக மாறிவிடும். எழுத்துகள் வெள்ளை நிறமாக தோன்றும். இதனால் இரவில் கண்களுக்கு அதிக பாதிப்பு இல்லாமல் டுவிட்டரில் உலவலாம். ஆண்ட்ராய்டு மொபைல்களில் மெனுவின் மேல்பகுதியில் இந்த ஆப்சன் சேர்க்கப்பட்டுள்ளது. ஐ.ஓ.எஸ். மொபைல் களுக்கு விரைவில் இந்த வசதி அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close