நைட் ஷிப்ட் வேலை செய்றவரா நீங்க ? உங்களுக்காக தாங்க இந்த பதிவு

Last Modified : 01 Jan, 1970 05:30 am
தொழில் வளர்ச்சியால் இரவு-பகல் பாராமல் மனிதர்கள் உழைத்துக் கொண்டே இருக்கின்றனர். ஆனால் இவ்வாறு இரவு நேரங்களில் வேலை செய்பவர்களுக்கு புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித் துள்ளனர். மனித உடலின் கடிகாரம் என அழைக்கப் படும் circadian rhythm, மூளையில் உள்ள நரம்பு செல்களால் உற்பத்தி செய்யப் படுகிறது. இரவு நேரங்களில் வேலை செய்வதால் இந்த circadian rhythm-ல் உருவாகும் மாற்றம் நம் உடலில் உள்ள செல்களின் உருவாக்கத்தில் பாதிப்பை ஏற்படுத்தி புற்றுநோய் உருவாக காரணமாகிறது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close