• சபரிமலையில் 144 தடை உத்தரவு
  • சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி: நிலக்கலில் தடியடி
  • மத்திய இணை அமைச்சர் எம்.ஜே.அக்பர் ராஜினாமா
  • விஷாலின் சண்டக்கோழி 2 படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது
  • ஆயுத பூஜையை முன்னிட்டு கோயம்பேட்டில் இருந்து 770 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்

சாம்சங் Galaxy Note 7 போனின் சிறப்பம்சங்கள்: வீடியோ

  mayuran   | Last Modified : 04 Aug, 2016 08:01 pm

சாம்சங் நிறுவனம் இன்றைய தொழில்நுட்பத்திற்கு ஏற்றவாறு Galaxy Note 7 என்ற போனை அறிமுகப் படுத்தியுள்ளது. Bio Metric தொழில்நுட்பத்தில் இயங்கும் Iris Scanner மூலம் கண்களை கொண்டே போனை Unlock செய்ய முடியும். கைரேகை சென்ஸார், தண்ணீர், தூசு உட்புகாத தொழில்நுட்பம், SPen ஆகிய முக்கிய பாதுகாப்பு அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. இது தவிர 5.7 Inch HD Display, Android 6.0.1 OS, 4 GB RAM, 64 GB Memory என பல்வேறு சிறப்பம்சங்கள் கொண்டது. 5 அடி ஆழ தண்ணீரில் 30 நிமிடங்கள் போனை பயன்படுத்தவும் முடியும்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close