அமெரிக்காவில் காணப்படும் அதிசய பேசும் குரங்கு

  shriram   | Last Modified : 04 Aug, 2016 08:29 pm

பேசும் குரங்கு ஒன்றை அமெரிக்காவின் இண்டியானா மாநிலத்தில் உள்ள ஒரு வனவிலங்கு பூங்காவில் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். குரங்கிலிருந்து பரிணாம வளர்ச்சி அடைந்தே மனிதன் பிறந்தான் என்று நம்பப்படும் நிலையில் மனிதர்களைப் போலவே குரங்குகளால் பேச முடியுமா என ஆய்வு நடந்து வந்தது. அதில் ராக்கி எனப்படும் ஒரங்குட்டான் குரங்கு, ஆங்கில Vowel எழுத்துக்களை மனிதர்களை போலவே உச்சரித்ததை விஞ்ஞானிகள் பதிவிட்டுள்ளனர். நம்முடைய மூதாதையர்களும் இப்படியே பேச பழகி இருக்கக்கூடும் என ஆய்வு முடிவுகள் சொல்கின்றன.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close