நீங்க எவ்ளோ குடிச்சிருக்கீங்கன்னு உங்க 'டாட்டூ' சொல்லும்!

  arun   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களால் ஏற்படும் விபத்துக்களைத் தடுக்கும் வகையில், கலிபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், அணியக்கூடிய எலெக்ட்ரிக் 'டாட்டூ' ஒன்றினை வடிவமைத்துள்ளனர். இது, குடித்த நபரின் உடலில் இருந்து வரும் வியர்வையை வைத்து, அவர் எவ்வளவு மது அருந்தியுள்ளார் என அவரது போனுக்கு மெசேஜ் செய்யும். ஒருவேளை, அவர் வாகனம் ஓட்டும் அளவை விட அதிகமாகக் குடித்திருந்தால், அவரின் நண்பரது மொபைல் எண்ணுக்குத் தகவல் அனுப்பிவிடும்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close