புற்றுநோயை உருவாக்கும் பற்பசை, சோப்பு - அதிர்ச்சி தகவல்

Last Modified : 05 Aug, 2016 09:45 pm
இந்தியாவைச் சேர்ந்த Toxics Link எனும் தன்னார்வ அமைப்பு நடத்திய ஆய்வில், நாம் அன்றாடம் பயன்படுத்தும் பற்பசை, சோப்பு மற்றும் அழகு சாதனப் பொருட்களில் அனுமதிக்கப் பட்ட அளவிற்கும் அதிகமான Triclosan,Parabens,Triclocarbon மற்றும் Di-Ethanolamine போன்ற வேதிப் பொருட்கள் சேர்க்கப் பட்டுள்ளதாகவும்; இவை குழந்தைகளை அதிக அளவில் பாதிப்பதாகவும், இவற்றைத் தொடர்ந்து பயன்படுத்துவதால் புற்றுநோய் மற்றும் பல நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன எனவும் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close