பூமியை போல் 20 கிரகங்கள்; நாசா கண்டுபிடிப்பு

  mayuran   | Last Modified : 05 Aug, 2016 02:45 pm
அமெரிக்காவின் நாசா விண்வெளி மையம் கண்டுபிடித்த 216 கிரகங்களில் பூமியை போன்று உயிரினங்கள் வாழ மிகவும் தகுதியுள்ள 20 கிரகங்களை அடையாளம் கண்டுள்ளது. கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களை கண்டறிய ‘கெப்லர்’ என்ற விண்கலத்தில் அதி சக்தி வாய்ந்த கேமரா பொருத்தப்பட்டு நாசா அனுப்பியுள்ளது. இதுவரை 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிரகங்கள் மற்றும் பல்லாயிரக்கணக்கான நட்சத்திரங்களை இது போட்டோ எடுத்தது. இதில் சூரிய ஒளி, தண்ணீர் போன்றவை இருக்க வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close