• சபரிமலையை கலவர பூமியாக மாற்ற அனுமதிக்க முடியாது: தேவசம் போர்டு
  • அமிர்தசரஸ் ரயில் விபத்து; இன்று ஒருநாள் துக்கம் அனுசரிப்பு
  • சபரிமலை: போராட்டத்தில் ஈடுபட்ட 200 பேர் மீது வழக்குப்பதிவு!
  • நடிகை த்ரிஷாவின் ட்விட்டர் பக்கம் முடக்கம்
  • சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

இரசாயன ஆயுதங்களில் இருந்தும் வீரர்களைக் காக்கும் சீருடை

  arun   | Last Modified : 01 Jan, 1970 05:30 am

கலிபோர்னியாவின் Lawrence Livermore தேசிய ஆய்வகத்தின் ஆய்வாளர்கள் 'இரண்டாம் தோல்' (second skin) என்று வர்ணிக்கப்படும் துணி வகையை உருவாக்கி உள்ளனர். இவை ராணுவத்தில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இது, தற்போது பயன்பாட்டில் உள்ள Gore-Tex ராக துணியை விடப் பலமடங்கு பாதுகாப்பானது ஆகும். இவற்றில் உள்ள நூல்களுக்கு இடையேயான இடைவெளி 5 நானோமீட்டர்கள் (nm) ஆகும். நோய் உண்டாக்கும் பாக்டீரியா மற்றும் வைரஸ்களின் அளவு 10 nm, எனவே இவை போர் வீரர்களை 'பயோ வார்' போன்ற சமயங்களிலும் காக்கும்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close