• சபரிமலையில் 144 தடை உத்தரவு
  • சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி: நிலக்கலில் தடியடி
  • மத்திய இணை அமைச்சர் எம்.ஜே.அக்பர் ராஜினாமா
  • விஷாலின் சண்டக்கோழி 2 படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது
  • ஆயுத பூஜையை முன்னிட்டு கோயம்பேட்டில் இருந்து 770 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்

படம் வரையும் டிரோன்கள்!

  arun   | Last Modified : 01 Jan, 1970 05:30 am

McGil பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் படம் வரையும் டிரோன்களை உருவாக்கியுள்ளனர். டிரோன்களில் சிறிய கரங்கள் போன்ற அமைப்பை உருவாக்கி, அதில் பெயிண்ட்டில் நனைத்த ஸ்பாஞ்ஜினை ஒட்டவைத்துள்ளனர். பின்னர், வரையவேண்டிய இடத்தைக் கூர்ந்து கவனிக்கும் சென்சார்களை வைத்து இயக்க, பெயிண்ட்டானது தெளிக்க வேண்டிய இடத்தில் தேவையான அளவு தெளிக்கப்படும். Alan Turing, Grace Kelly முதலிய பலரது படங்களை இவை வரைந்துள்ளன. இக்கலை தற்போது Stippling எனப் பெயரிட்டு அழைக்கப் படுகிறது.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close