வால் நட்சத்திரத்தை விழுங்கும் சூரியன்; வீடியோ

  mayuran   | Last Modified : 06 Aug, 2016 02:50 pm
அமெரிக்கவின் நாசாவும் ஐரோப்பிய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமும் இணைந்து 'சோஹோ' எனும் விண்கலத்தை 1995ம் ஆண்டு அனுப்பியது. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் பெரிய வால் நட்சத்திரம் ஒன்றில் இருந்து உடைந்த 'Sungrazers' என்ற சிறிய நட்சத்திரங்கள் சூரியனை வந்து விழுவது வழக்கம். அப்படி ஒரு சிறிய வால் நட்சத்திரம் சூரியனில் விழுந்து ஆவியாகும் வீடியோவை முதன் முதலாக படம் பிடித்துள்ளது 'சோஹோ'. சூரியனில் இருந்து 13 லட்சம் கிமீ மேற்பரப்பில் இது சுற்றி வரும். சூரியனை பற்றி ஆராய்ச்சிக்கு இது உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close