'டார்க்வெப்' பற்றி தெரியுமா உங்களுக்கு?

  varun   | Last Modified : 08 Aug, 2016 07:05 pm

சில இணைய தளங்களை நாம் நார்மல் ப்ரவுசரில் எவ்வளவு தேடினாலும் கண்டுபிடிக்க முடியாது. காரணம், கூகுள் போன்ற சர்ச் என்ஜின்கள் பயன்படுத்தும் தேடுதல் தொழில்நுட்பங்கள் எதுவும் இந்த தளங்களிடம் செல்லுபடியாகாது. இவையே டார்க்வெப் (அ) டீப்வெப் என்பதாம். விக்கிலீக்ஸின் ஜூலியன் அசாஞ்சே, அமெரிக்க சி.ஐ.ஏவின் ரகசியங்களை வெளிப்படுத்திய எட்வர்ட் ஸ்னோடென் ஆகியோர் இவ்வகை வலைப்பக்கங்களை பயன்படுத்தியே பல்வேறு ரகசியங்களை அம்பலப் படுத்தினார்களாம். டார்க்வெப்பை நாம் பயன்படுத்துவதை பொறுத்தே நமக்கு அது எதிர்வினையாற்றும்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close