பேஸ்புக்கில் கூறிய கருத்திற்கு 1,50,000 டாலர் அபராதம்!

  varun   | Last Modified : 09 Aug, 2016 12:24 pm

ஆஸ்திரேலியாவின் சவுத் வேல்ஸ் மாகாணத்து நீதிமன்றம் டேவிட் ஸ்காட் என்பவருக்கு சுமார் ஒன்றரை லட்சம் ஆஸ்திரேலிய டாலர் அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது. டேவிட் தனது பேஸ்புக் வலைப் பக்கத்தில் கென்னெத் ரோத் என்பவர் நடத்தும் ஹோட்டலில், குழந்தைகள் தொடர்பான பாலியல் குற்றங்கள் நடப்பதாய் பதிவிட்டிருந்தார். இதனை மறுத்து பதிவை அழிக்குமாறு கென்னெத் கேட்டபோது அவரை டேவிட் மோசமாக தாக்கியுள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட கென்னெத்துக்கு நஷ்டஈடாக டேவிட் 150000 டாலர்கள் வழங்க வேண்டும் என நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close